Blogs
World Autism Day Awareness Program

World Autism Day Awareness Program conducted by Global Special School and Blood Relations at Cuddalore Silver Beach. Some glimpses of the event.
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி குளோபல் சிறப்பு பள்ளி மற்றும் ரத்த உறவுகள் இணைந்து கடலூர் வெள்ளி கடற்கரையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் சில துளிகள்.
Women Leadership Development Training..

Women Leadership Development Training.... Today first day training in Madinapalli area of Cuddalore port area... Cuddalore Government Head Hospital Superintendent Doctor. G. Saileela they have started it. Mr. as a coach Senthil Murugan participated and spoke about the purpose of training. Thanks to all.
பெண்கள் தலைமைத்துவம் மேம்பாடு பயிற்சி.... இன்று கடலூர் துறைமுகம் பகுதி மதினாபள்ளி பகுதியில் முதல் நாள் பயிற்சி... கடலூர் அரசு தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜீ. சாய்லீலா அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்றுநராக திரு. செந்தில் முருகன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். அனைவருக்கும் நன்றிகள்.